Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்தியாவிலேயே 100% தடுப்பூசி போட்டு…. அசத்திய முதல் மாநகராட்சி இது தான்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்து வரும் நிலையில்  தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் கொடைக்கானல் நகராட்சியில் 99 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 150க்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. இவர்க்ளுக்கும் தடுப்பூசி செலுத்தி விட்டால் இந்தியாவிலேயே 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாநகராட்சி என்ற பெருமையை பெரும்.

Categories

Tech |