Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. இன்னும் 1 மணி நேரத்தில் நிறைவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர், ஓவியம், லோகன் ஆகியவற்றை உருவாக்க ஆன்லைன் போட்டியை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணைய முகவரிக்கு சென்று தங்கள் படைப்பை அனுப்பலாம். போட்டி நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது. அதாவது 5 மணி வரை மட்டுமே.

Categories

Tech |