Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! வாக்குறுதிகள் வேண்டாம்….! பிரச்சனைகள் இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வளம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனம் வேண்டும். மனதில் குழப்பங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இன்னும் சந்திராஷ்டம தினம் முடியாததால் பிரச்சினைகள் இருக்கும். சில விஷயங்கள் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கும். அதனால் பெரிய அளவில் மன வருத்தங்கள் இருக்காது. அலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் எதிர்த்துப் பேசாமல் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் கொடுப்பதில் சிக்கல் இருக்கும். காலதாமதம் நிகழும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

சிலருக்கு தொழில் தொடங்குவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பெண்களுக்கு முடிவுகளில் தெளிவு வேண்டும். சில நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும்.  மாணவர்கள் தைரியமாக சில முடிவுகள் எடுத்தாலும் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்து பின்னர் அதனை செயல்படுத்துவது நல்லது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். காதல் உங்களுக்கு கஷ்டம் பிரச்சினை ஏற்படுத்தினாலும் இறுதியாக சந்தோஷத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |