Categories
ஆட்டோ மொபைல்

வெறும் ரூ.25,000 கொடுத்து…. பைக் வாங்க இது தான் சரியான நேரம்…. உடனே முந்துங்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே  பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம்.

செகேண்ட் ஹேண்ட் பைக்காக இருந்தாலும் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. பஜாஜ் பல்சர் பைக்கை நீங்கள் வெறும் 25,000 ரூபாய்க்கு வாங்கலாம்.CredR என்ற இணையதளத்தில் தான் இந்தச் சலுகை கிடைக்கிறது. இது 178 சிசி பைக். இதுவரையில் 28,897 கிலோ மீட்டர் ஓடியுள்ளது. முதலில் இந்த பைக்குக்கு விலை ரூ.28,000 என நிர்ணயிக்கப்பட்டு பின் ரூ.25,000 என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை வாங்கினால் 6 மாத வாரண்டியும், ஏழு நாட்கள் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்கு முன் பணமாக ரூபாய் 399 மட்டும் செலுத்தி பைக்கை வாங்கி செல்லலாம். மீதி பணத்தை தவணை முறையில் கட்டி முடிக்கலாம்.

Categories

Tech |