இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: sailors MR.
காலி பணியிடங்கள்: 300
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 25- க்குள்
விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 6
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு jionindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.