Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சேர்த்து சாப்பிட இது 1 போதும் ..

வேர்க்கடலைப் பொடி

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை –  1  கப்

உளுத்தம்பருப்பு –  1/4  கப்

கடலைப்பருப்பு –  1/4  கப்

காய்ந்த மிளகாய் – 6

பெருங்காயம் – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் –  1  டீஸ்பூன்

வேர்க்கடலை போடிக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் கடாயில்  வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில்  எண்ணெய்  ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம்   சேர்த்து வறுக்க  வேண்டும். வறுத்த பருப்புகள் , வேர்க்கடலை , உப்பு கலந்து மிக்ஸியில் போட்டு பொடி செய்தால் வேர்க்கடலைப்பொடி  தயார் !!!

 

Categories

Tech |