Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி தாக்கல் செய்யா விட்டால் இ-வே பில் முடக்கம்…. திடீர் அறிவிப்பு…..!!!!

ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து இ-வே பில் எனப்படும் இணையவழி ரசீதை பெற முடியாது என ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி வரி தாக்கல் செய்யாவிட்டால் இ- வே பில் வசதி முடக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தாக்கம் அதிகரிக்கும் என தெரிகிறது.

Categories

Tech |