Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பொட்டுக்கடலை வடை செய்வது எப்படி !!!

பொட்டுக்கடலை வடை

தேவையான  பொருட்கள் :

பொட்டுக்கடலை – 1 கப்

பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

பெருங்காயம் – 1/2  டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

pottukadalai வடைக்கான பட முடிவுகள்
செய்முறை:

முதலில் பொட்டுக்கடலையை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . அதனுடன் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு , தண்ணீர்  சேர்த்து  பிசைந்து  வடைகளாக தட்டி,  எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்தால்  சுவையான பொட்டுக்கடலை வடை தயார் !!!

Categories

Tech |