ஆகஸ்ட் மாதத்தில் பல வித்தியாசமான தினங்கள் இருக்கின்றது. அது பற்றி இந்த தொகுப்பில் நாம் முழுமையாகப் பார்ப்போம்.
இந்த வருடத்திற்கான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டது. எல்லோருக்கும் தெரியும் ஆகஸ்ட் மாதத்தில் மிக முக்கியமான தினம் நண்பர்கள் தினம், மற்றொன்று சுதந்திர தினம். இதை தவிர்த்து பல விசித்திரமான தினங்கள் கொண்டாடும் மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கின்றது. அது தேசிய கேர்ள் ஃப்ரண்ட் தினம், ஐஸ்கிரீம் சாண்ட்விச் தினம், நாய் போல வேலை பார்க்கும் தினம் என பல வித்தியாசமான தினங்கள் உள்ளன.
அவை பின்வருபவை:
ஆகஸ்ட் 1- அமெரிக்காவில் தேசிய கேர்ள் பிரண்ட் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 2 – ஐஸ்கிரீம் சான்வெஜ் தினம்
ஆகஸ்ட் 3 – தர்பூசணி தினம்
ஆகஸ்ட் 5 – நாய் போல வேலை பார்க்கும் தினம்
ஆகஸ்ட் 10 – அமெரிக்காவில் தேசிய சோம்பேறிகள் தினம்
ஆகஸ்ட் 12 – நடுவில் உள்ள குழந்தைகள் தினம்
ஆகஸ்ட் 16 – ஜோக் சொல்லும் தினம் (அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.)
ஆகஸ்ட் 22 – ஏஞ்சல் போல இருக்கும் தினம்
ஆகஸ்ட் 23 – காற்றை போல பயணிக்கும் தினம்
ஆகஸ்ட் 25 – முத்தம் மற்றம் மேக்அப் தினம்
ஆகஸ்ட் 31 – வெளியில் சாப்பிடும் தினம்.
இந்த தினங்கள் எல்லாம் நம் இந்தியாவில் கொண்டாடப்படவில்லை என்றாலும் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.