Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைக்கு இந்த சட்னி செய்து பாருங்க …. சூப்பரா இருக்கும் …

தக்காளி மல்லி சட்னி

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லித்தழை –  1  கட்டு

பச்சைமிளகாய் – 4

தக்காளி –  3

சீரகம் –  1/2  ஸ்பூன

புளி –  சிறிது

பூண்டு –  2  பற்கள்

உப்பு –  தேவைக்கேற்ப

நல்லெண்ணெய்  –  தேவைக்கேற்ப

வரமிளகாய்  –  2

கடுகு –  1/4 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு –  1/4  ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

 

மல்லி தக்காளி சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் , தக்காளி , சீரகம் , பூண்டு  , புளி  மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு  வதக்கி கொள்ள வேண்டும் .  இதனுடன் மல்லித்தழை சேர்த்து வதக்கி ஆறவிட்டு அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுந்தம்பருப்பு ,  கறிவேப்பிலை , வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான தக்காளி மல்லி சட்னி தயார் !!!

Categories

Tech |