Categories
வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.34,000 சம்பளத்தில்…. ஐடிபிஐ வங்கியில் வேலை….!!!!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலி பணியிடங்கள்: 920
வயது: 20-25
சம்பளம்: ரூ.29,000 – ரூ.34,000
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |