Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

93 காலியிடங்கள்…. மாதம் ரூ.15,000 சம்பளத்தில்… தமிழ்நாட்டில் அரசு வேலை…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Apprentice

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ, பி.எஸ்.சி, பிடெக், எம்.இ தேர்ச்சி

சம்பளம்: ரூ.11,000 முதல் ரூ.15,000 சம்பளத்தில்

காலி பணியிடங்கள்: 93 காலியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20

இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

PDF Link & Apply Link : https://www.powergridindia.com/rollin…

Categories

Tech |