Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அரிசி மாவில் பூரி எப்படி செய்வது …

அரிசிமாவு பூரி

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1  கப்

மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் –  1/2 ஸ்பூன்

சோம்புத்தூள் –  1 ஸ்பூன்

உப்பு –  தேவைக்கேற்ப

எண்ணெய் –  தேவையான அளவு

arisi maavu pooriக்கான பட முடிவுகள்

செய்முறை :

அரிசி மாவுடன் மல்லித்தூள் , சீரகத்தூள் , சோம்புத்தூள் , உப்பு, சிறிது எண்ணெய்  மற்றும் தேவையான வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.  பின் இதனை 20  நிமிடங்கள் ஊறவிட்டு பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான அரிசிமாவு பூரி தயார் !!!

 

Categories

Tech |