Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் செப்-1 பள்ளிகள் திறப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

Categories

Tech |