தனுசு ராசி அன்பர்களே…!! உங்கள் மனதில் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி மேற்கொள்ளவும். சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். செயல்களில் உற்சாகமளிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் நற்செயலால் புகழ் பெறக் கூடும். இன்று எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க கூடும். வீண் அலைச்சல் கொஞ்சம் குறையும். அடுத்தவரின் உதவியைத் நீங்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமாக பேச்சு , டென்ஷன் அனைத்தும் குறையும் . மனம் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப்பும் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் காவி நிறம்