மகரம் ராசி அன்பர்களே….!! இன்று உறவினரின் பாசம் வியப்பை தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது அவசியமாக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். போக்குவரத்தில் செல்வதில் கவனம் இருக்கட்டும். சந்தோஷம் சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த நிதி உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி , அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும். இன்று நீங்கள் அன்பாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் சிவப்பு