கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் அனைவரையும் கவரும் விதமாக பேசுவீர்கள். வாழ்க்கை தரம் உயர் தர அளவில் உயரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பண பரிவர்த்தனை முன்னேற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். சிலர் வீண் பேச்சு பேச கூடும் , அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம் , அவரிடம் விலகியிருப்பது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள் . இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்றைய நாள் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். காதலில் வயப்படக் கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை