திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆபிசில் வெளியாகி உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் – Chair person, Members
பணியிடம் – திருவாரூர்
விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன்
தேர்வு செய்யப்படும் முறை – Depends on Merit & Experience
வயது – 35 – 65
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.08.2021
கல்வி தகுதி – Degree in child psychology / psychiatry / law / social work /
sociology / human development
சம்பள விவரம் – ரூ.20,000/-
விண்ணப்ப கட்டணம் – No Fees
அதிகாரபூர்வ வலைத்தளம்: https://tiruvarur.nic.in/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2021/07/2021072635.pdf