Categories
உலக செய்திகள்

Alert: கொரோனா 3-வது அலை, பள்ளிகள் திறப்பு…. புதிய தகவல்…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதனால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதேசமயம் எச்சரிக்கையுடன் இருந்து கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுப்பது அவசியம். 65 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆன்டிபாடி உருவாகி உள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |