Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! உற்சாகம் வேண்டும்….! தாமதம் ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! உற்சாகமாக செயல்பட வேண்டும். 

இன்று முக்கிய பணி நிறைவேற காலதாமதம் பிடிக்கும். அதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி அதனை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மன தைரியம் கூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உபயோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெற முடியும். உற்சாகமாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நல்லது எது கெட்டது எது என்று சரியான முறையில் தீர்மானிக்க முடியும். அதற்கான அனுபவம் உங்களிடம் சிறப்பாக இருக்கும்.

கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனைகள் பெரிதாக இருந்தாலும் இப்போது இருக்கக்கூடிய சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் வெற்றி பெறக்கூடிய நாள். சிந்தனை அதிகமாக வெளிப்படும். மேற்கல்விகான முயற்சியில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். விளையாட்டு துறையில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதினால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உள்ள வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |