Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் உணவு – ராகி கஞ்சி !!!

ராகி கஞ்சி 

தேவையான பொருட்கள்:

ராகி மாவு  –  1/2  கப்

தண்ணீர்  –  தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

raki kanjiக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் ராகி மாவை தண்ணீரில்  நன்கு  கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும்  இறக்கினால்  ராகி கஞ்சி தயார் ….  இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .

Categories

Tech |