பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் கியூட்டான புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு இவர் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.
பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். இதையடுத்து தற்போது அவர் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டாக கண்களை மூடி ஸ்மைல் செய்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/p/CSQx5OShzql/?utm_medium=copy_link