பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 9 – ஆம் தேதியன்று மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மின்சார துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 9 – ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து இந்நகர், அரண்மனைக்காரதெரு, ரோசல்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்பிறகு மின்வாரிய நிர்வாக என்ஜினியரான அகிலாண்டேஸ்வரி என்பவர் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.