Categories
மாநில செய்திகள்

Shocking: திடீர் மரணம் – கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தன்னுடைய சகோதரி இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனலட்சுமியின் சகோதரி ஜூலை 12ம் தேதியே உடல்நலக்குறைவின் காரணமாக இறந்துள்ளார். ஆனால் தன்னுடைய நாட்டிற்காக விளையாட சென்ற தனலட்சுமியினுடைய கவனம் சிதறி விடக்கூடாது என்று தங்கை இறந்த செய்தியைக் கூட சொல்லவில்லை என்று தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காண்போரின் நெஞ்சை கணக்க செய்துள்ளது.

Categories

Tech |