Categories
மாநில செய்திகள்

வரும் ஆகஸ்ட்-13 ஆம் தேதி…. திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |