தமிழகத்தில் மேலும் 1, 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்கனவே 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 187 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா இன்னும் ஒழியவில்லை. தனிமனித இடைவெளி சற்று கேள்விக்குறியாகி உள்ளது என்றும் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Categories