கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று வரன்கள் வாயில் தேடி வரும் நாளாக இருக்கும். உங்களுடைய வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை கொடுக்கும். யோகமான நாளாக இன்று இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றியை கொடுக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தடங்கல் வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். இன்று மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். அக்கம் பக்கம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று நீங்கள் விஷ்ணு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானது. விஷ்ணு பகவானை மனதார வழிபட்டு இன்றைய நாளை நீங்கள் தொடங்குவது அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஊதா மற்றும் பச்சை