Categories
விளையாட்டு

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு…. வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர்…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றார். இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் நீரஜ் சோப்ராவுடன் விளையாடிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள், மன்னிக்கவும் பாகிஸ்தான். என்னால் வெற்றிபெற முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ட்வீட்டை நீக்கி விட்டார்.

Categories

Tech |