Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென டுவிட்டரில் டிரெண்டாகும் பிக்பாஸ் ஷிவானி… என்ன காரணம் தெரியுமா?…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் .

சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Image

இந்நிலையில் ஷிவானி திடீரென டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறார். அதாவது ஷிவானி இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது ஷிவானியின் ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |