Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”குடும்ப பிரச்சனையை சந்தீப்பீர்” வாக்குவாதம் ஏற்படும் …!!

கன்னி ராசி அன்பர்களே….!!  இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாடு மாற்றம் , வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வரவும் , செலவும் சமமாக இருக்கும். பிரியமான சிலரை சென்று சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் ஏற்படும். இன்று அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும் , அதனால் சின்ன , சின்ன வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் , எனவே அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கல்வியில் நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும் , படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் படித்தால் அது சிறப்பை கொடுக்கும். எதிர்பாராத அனுபவங்களை நீங்கள் பெறக்கூடும். இன்று நீங்கள் விஷ்ணு பகவானை வழிபடுவது உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தை கொடுப்பதாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்க கூடியதாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |