சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Law Clerk.
காலிப்பணியிடங்கள்: 37.
பணியிடம்: சென்னை, மதுரை.
சம்பளம்: ரூ.30,000.
கல்வித்தகுதி: Graduate in Law.
விண்ணப்பக்கட்டணம்: கிடையாது.
கடைசி தேதி: செப்டம்பர் 13.
மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள www.hcmadras.tn.nic.in