Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூபாய் 1 லட்சம் சம்பளத்தில்… இந்திய வருமான வரித்துறையில் வேலை…!!!

இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – Income Tax

பணியின் பெயர் – Inspector, Tax Assistant & Multi Tasking Staff

பணியிடங்கள் – 152

கடைசி தேதி – 25.08.2021

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள்:
Inspector of Income Tax- 08
Tax Assistant – 63
Multi Tasking Staff 64 –

கல்வித்தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி

சம்பளம்: ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை

மேலும் இந்த வேலை சம்மந்தமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.  http://www.incometaxgov.in/

Categories

Tech |