Categories
சினிமா தமிழ் சினிமா

எடை 44, உடை 58… பிரபல குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…. மகிழ்ச்சியுடன் பகிர்வு…!!!

பிரபல குழந்தை நட்சத்திரம் தனது எடையை விட அதிக அளவு எடை கொண்ட ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்தவர்தான் நடிகை எஸ்தர் அனில். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயினாக நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.

அதற்காக அவர் தற்போது வித்தியாச வித்தியாசமாக போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் 44 கிலோ எடையுள்ள நடிகை எஸ்தர் சுமார் 58 கிலோ எடையுள்ள ஒரு அழகிய கவுனை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட எஸ்தர் தனது ஆடை மிகவும் பிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CSUGGPZJktJ/?utm_medium=copy_link

Categories

Tech |