BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Trade Apprentice Selection 2021-22 Fitter, Electrician, Electronic Mechanic and COPA
காலி பணியிடங்கள் – 112
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.08.2021
கல்வித் தகுதி: Fitter, Electrician, Electronic Mechanic & COPA உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ITI தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.7,987/- முதல் ரூ.8,985/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: ITI சான்றிதழின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://apprenticeshipindia.org/candidate-registration
https://bel-india.in/Documentviews.aspx?fileName=ADVT-ITI-English-26-07-2021.pdf