Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! தாமதம் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும்.

இன்று சுற்றுப்புறச் சூழல் தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாக கூடும். அதிகப்படியான உழைப்பு இருப்பதினால் சோர்வாக காணப்படுவீர்கள். பின் விளைவை உணர்ந்து எந்த ஒரு காரியத்திலும் செயல்படவேண்டும். ஒரு காரியத்தில் இறங்கும்போது இந்த காரியத்தில் உள்ள நல்லது கெட்டதை அறிந்து முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் புரிபவர்கள் முன்னேற்றமடைய கூடும். தொழில்புரிய அளவான மூலதனம் போதுமானது. அவசரம் வேண்டாம். தொழில் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளரிடம் நிதானமாக பேச வேண்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

உங்களுடைய செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் இருக்கும். வாழ்க்கையில் திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மனதில் நிம்மதி ஏற்படும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் எண்ணற்ற செயல்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சந்தோஷத்தை ஏற்படுத்தி தரும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி பற்றிய பயம் இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்றும் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |