மகரம் ராசி அன்பர்களே.! பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்று நண்பரிடம் கேட்ட உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். செய்யக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் மாறுபட்டதாக இருக்கும். நல்லவர்களையும் தவறாக கருதும் எண்ணம் ஏற்படலாம். குழப்பமான மனநிலை இருக்கும். செய்யக்கூடிய வேலை நிதானம் வேண்டும். வியாபாரத்தில் கவனம் வேண்டும். தேவையில்லாமல் பேச வேண்டாம். பணவரவு குறைவாக இருக்கும். அவ்வப்போது எழக்கூடிய வீண் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வீண் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொறுமையுடனும் கவனமுடனும் பேசவேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
அவ்வப்போது எழக்கூடிய சந்தேகம் உணர்வை சரி செய்து கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் குழப்பமான சூழல் இருக்கும். மன குழப்பம் இருக்கும். பக்குவமாக எதையும் கையாள வேண்டும். மாணவர்களுக்கு மனதில் குழப்பங்கள் நீடிக்கும். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கரு நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்