Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! போட்டிகள் விலகும்….! மகிழ்ச்சி இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும்.

இன்று பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்ட தெய்வ அருளால் எளிதாக நிறைவேறிவிடும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட காரியத்தில் வெற்றி இருக்கும். வாழ்க்கையின் வளர்ச்சிப்பாதையில் வெற்றியை நோக்கி செல்ல முடியும். மற்றவருடன் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்ப செலவை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

போட்டி பொறாமைகள் உங்களை விட்டு விலகிச் செல்லும். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். திறமை வெளிப்படும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். புத்திக்கூர்மை பளிச்சிடும். சிறப்பாக செயல்படக் கூடிய சூழல் இருக்கும். விட்டுக்கொடுத்து சென்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை எளிமையாக்கி கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு

Categories

Tech |