Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பிரபல நடிகை மரணம்…. கண்ணீரில் ரசிகர்கள் – அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகை சரண்யா சசி(34) இன்று உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு பதினொரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலபாவு, பாம்பே மார்ச் 12 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |