ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் நியமிக்க உத்தரவு உத்தரவிடக் கோரிய வழக்கில் அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட்-5 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலைத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
Categories