Categories
மாநில செய்திகள்

JUST IN: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. புதிய அதிர்ச்சி செய்தி…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றாது என அதிமுகவின் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். நிதி இல்லை என சொல்லி திமுக கொடுத்த வாக்குறுதியை கிடப்பில் போட தான் நேற்று இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |