Categories
உலக செய்திகள்

ஜப்பானை மிரட்டி வரும் லூபிட் புயல்…. அதிரவைக்கும் வீடியோ…!!!

சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வந்த லூபிட் என்னும் சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஜப்பானில் மூன்று லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. லூபிட் புயல் ஜப்பானை தாக்கும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/dE9mL5JdhJ8

Categories

Tech |