ஹரியானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: Haryana Staff Selection Commission -HSSC
பணி: Clerk, Staff Nurse, Pharmacist, Supervisor, Laboratory Attendant, Radiographer, Operation Theatre Assistant, Laboratory Technician, Health Visitor, Dental Hygienist, Assistant, Ophthalmic Assistant, Supervisor Female posts
காலிப்பணியிடங்கள்: 4346
கல்வித்தகுதி: 10th/ 12th பாஸ் போதும்
சம்பளம்: மாதம் ரூ. 19,900 முதல் ரூ.1,42,400 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16
இந்த வேலைக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link :
1. https://drive.google.com/file/d/1QPug…
2. https://drive.google.com/file/d/1iTWd…