Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… “எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்”… செலவுகள் இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மேல் வருமானத்திற்கான புதிய வழிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். தாராளமான பண வரவுகளால் குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும். தொழிலில் உற்பத்தி விற்பனை நன்றாகவே இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் பண வரவிற்கு எந்த குறைவும் இருக்காது. எதிர்பார்த்த பண வரவு இருந்தாலும் செலவுகளும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் செலவுகளை செய்ய வேண்டியது இருக்கும். போட்டியில் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படுவார்கள்.

உங்களுடைய திறமைகள் இன்று வெளிப்படும்  நாளாகவும் இருக்கும். உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் இன்று கிடைக்கும். அனைவரின் ஆதரவையும் பெற்று இன்று நீங்கள் சமூகத்தில் மதிக்கப் படுவீர்கள். இன்று செல்வாக்குடன் திகழ்வீர்கள். அதேபோல முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற கைக்குட்டை வைத்துக்கொண்டு அந்த வேலையை செய்வது மிகவும் சிறப்பு. அந்த வேளையில் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். உங்களுடைய செல்வ நிலையும் உயரும். வெள்ளை நிற கைக்குட்டையை இன்று நீங்கள் பயன்படுத்தினால் சிறப்பை நீங்கள்  பெற முடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |