Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… ” நிதானமாக பேசுவது நல்லது”… எதிர்பார்த்த பணம் வரவு..!!

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தோடு பிடித்த பயணங்களுக்கு  சென்று மகிழ்வீர்கள். இறையருளால் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகள் உருவாகும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவதால் உங்களுடைய புகழ் ஓங்கும். பொது இடங்களில் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதமாக இருக்கும். பணவரவை விட குடும்ப செலவு இன்று அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து கொள்ளுங்கள். அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தாயின் ஆறுதல் வார்த்தை உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்க கூடிய மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகி செல்லும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சில காரியங்களை செய்யும்போது செய்யலாமா வேண்டாமா என்ற யோசனை இருக்கும். பெரியோரிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. நீங்கள் முக்கியமான பணிக்கு செல்வதாக இருந்தால் மஞ்சள் நிற கைக்குட்டை எடுத்து சென்றால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். இன்று கல்விக்கான முயற்சியில் மேற்கொள்வது மிகவும் சிறப்பு.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான  எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |