Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

மதுரையில் இறைச்சிக் கடை, பிராணி விற்பனை விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூபாய் 5000 அபராதமும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |