சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலன் ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் கூட்டி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் இடியப்ப பரம்பரையின் வேம்புலி ஆக நடித்த ஜான் கொக்கென், துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த சுந்தரை சைக்கிளில் அழைத்துச் செல்வது போன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Categories