Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! மகிழ்ச்சி இருக்கும்….! முன்னேற்றம் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள கூடிய சூழல் அமையும்.

இன்று செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ பார்த்து செய்து கொடுப்பார்கள். அது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். கூட இருப்பவர்கள் உங்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றகரமாக வழிநடத்திச் செல்வார்கள். சமூக நலனில் அதிக அக்கறை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். மனதிற்குள் மகிழ்ச்சி இருக்கும். பிரச்சனைகள் பெரிதாக இல்லை. மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். பயணங்கள் செல்வதில் எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள கூடிய சூழல் அமையும்.

உங்களுடைய திறமையை கண்டு மற்றவர்கள் வியந்து போவார்கள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் தீர்ந்துவிடும். காதலில் பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறையும். நல்லது நடக்கும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். எதையும் முன்னேற்றகரமாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள்

Categories

Tech |