தமிழ்நாட்டில் ரூ.11,000 முதல் ரூ.15,000 சம்பளத்தில் அப்பரண்டீஸ் Apprentice ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 93 காலியிடங்கள் உள்ள இதற்கு ஐ.டி.ஐ, பி.எஸ்.சி, பிடெக், எம்.இ தேர்ச்சி பெற்றவர்ககளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகஸ்ட் 20-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியாக அறிவிக்கபட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.