Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம்…. டாஸ்மாக் மூடல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கள்ளக்குறிச்சி விருகாவூர் கிராமத்தில் செந்தில் என்பவர் டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் 150 ரூபாய் மதிப்புள்ள மதுபானம் ஒன்றை குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து உடனே மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து செந்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மற்றொரு சரக்கில் பாட்டில் குப்பை மற்றும் பூச்சி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்து தரமில்லாத மதுவை விட்டு மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |