Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (08.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.

ஈரோடு பவானிசாகர் அணை :

அணையின் நீர்மட்டம்- 95.60 அடி நீர்

அணையின் நீர் இருப்பு 25.4 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து 2, 410 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி

நெல்லை பாபநாசம் அணை :

அணையின் நீர்மட்டம் 143 அடி

அணையின் நீர் இருப்பு 106.40 அடி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 366.60 கன அடி நீர்

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 354.75 கன அடி

நெல்லை சேர்வலாறு அணை :

அணையின் நீர்மட்டம் 156 அடி

அணையின் நீர் இருப்பு 117. 98 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

நெல்லை மணிமுத்தாறு அணை :

அணையின் நீர்மட்டம் 118 அடி

அணையின் நீர் இருப்பு 42.05 அடி

அணைக்கு நீர்வரத்து 27 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி வைகை அணை :

அணையின் நீர்மட்டம் 60.56 அடி

அணையின் நீர் இருப்பு 3, 712 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 1, 198 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 860 கன அடி

தேனி முல்லைப் பெரியாறு  அணை :

அணையின் நீர்மட்டம் 124.50  கன அடி

அணையின் நீர் இருப்பு 3, 519மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 714 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி

தேனி சோத்துப்பாறை அணை :

அணையின் நீர்மட்டம் 126.41 அடி

அணையின் நீர் இருப்பு 100.22 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து  37 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 37 கன அடி

தேனி மஞ்சளாறு  அணை :

அணையின் நீர்மட்டம் 41.20 அடி

அணையின் நீர் இருப்பு 201.20 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 31 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி சண்முகாநதி அணை :

அணையின் நீர்மட்டம் 41.20 அடி

அணையின் நீர் இருப்பு 46.86 மி. கனஅடி

அணைக்கு நீர்வரத்து  6 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை :….

அணையின் நீர்மட்டம் 52 அடி

அணையின் நீர் இருப்பு 42.20 அடி

அணைக்கு நீர்வரத்து  2, 247 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் -வினாடிக்கு 1,985 கன அடி

கிருஷ்ணகிரி கொலவரப்பள்ளி அணை :

அணையின் நீர்மட்டம் 44.28 அடி

அணையின் நீர் இருப்பு 41.82 அடி

அணைக்கு நீர்வரத்து  1, 368 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 368 கன அடி

சேலம் மேட்டூர் அணை : 

அணையின் நீர்மட்டம் 116.900 அடி

அணையின் நீர் இருப்பு 88.611 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  10, 396 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி

Categories

Tech |